tag:blogger.com,1999:blog-4944307613490152397.post7615505610439801802..comments2023-04-01T14:58:47.357+05:30Comments on தமிழ்ச்செடி: தமிழ்ச்செடி - முதல் விழா (9-12-2012)தமிழ்ச்செடிhttp://www.blogger.com/profile/13318578448826840112noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-4944307613490152397.post-48958826797530562552013-01-31T17:25:31.768+05:302013-01-31T17:25:31.768+05:30வணக்கம்
இன்று உங்களின் படைப்பு வலைச்சரத்தில் அறிம...வணக்கம்

இன்று உங்களின் படைப்பு வலைச்சரத்தில் அறிமுகமானது வாழ்த்துக்கள் நிகழ்ச்சி ஒழுங்கமைப்பு என்பது ஒரு கடினமான விடயம் இருந்தாலும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றுள்ளது பார்க்கும் போது. எழுத்துலகில் மேலும் வெற்றி நடை போட எனது வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4944307613490152397.post-26850382812820176632013-01-31T12:34:57.584+05:302013-01-31T12:34:57.584+05:30தமிழ்ச்செடியின் வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்...தமிழ்ச்செடியின் வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4944307613490152397.post-24948337149777028952013-01-31T11:31:53.398+05:302013-01-31T11:31:53.398+05:30வலைச்சரம் மூலம் இங்கு வந்தேன். முதலில் வலைச்சர அறி...வலைச்சரம் மூலம் இங்கு வந்தேன். முதலில் வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்.

விழாவை மிகச் சிறப்பாக தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள். திரு சிவகுமாரின் பேச்சு நன்றாக இருந்தது.
ஆரோக்கியமான விவாதம் சந்தோஷத்தைக் கொடுத்தது.

பாராட்டுக்கள்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4944307613490152397.post-42655301691919400402013-01-31T09:46:03.337+05:302013-01-31T09:46:03.337+05:30நேரில் பார்த்தது போன்ற உணர்வை ஏற்படுத்தும் எதா...நேரில் பார்த்தது போன்ற உணர்வை ஏற்படுத்தும் எதார்த்த எழுத்துகளில் விழாவை சிறப்பாக எழுதிய நண்பருக்கு வாழ்த்துக்கள் தமிழ் செடி மரமாக வளரட்டும் அனைவருக்கும் அன்பு https://www.blogger.com/profile/11992683619137942041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4944307613490152397.post-45751047575658007242012-12-18T21:33:30.199+05:302012-12-18T21:33:30.199+05:30அழகுக்கு அழகு சேர்த்தது
அருமையான தங்கள் தொகுப்பு....அழகுக்கு அழகு சேர்த்தது
அருமையான தங்கள் தொகுப்பு.......
நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/12343142521761567724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4944307613490152397.post-91674074042053522722012-12-12T14:17:46.400+05:302012-12-12T14:17:46.400+05:30விழாவிற்கு வர இயலாது போனாலும் விரிவான நிகழ்வுகளை அ...விழாவிற்கு வர இயலாது போனாலும் விரிவான நிகழ்வுகளை அறிந்து கொண்டேன்.பாரட்டுக்கள். மேன் மேலும் தமிழ்செடி தளைத்தோங்க எனது வாழ்த்துக்கள்.கலாகுமரன்https://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4944307613490152397.post-82957117902597331592012-12-11T16:11:39.906+05:302012-12-11T16:11:39.906+05:30குறிப்பாக வீடு சுரேஷிடம் "மேனேஜரியல் ஸ்கில்ஸ்...குறிப்பாக வீடு சுரேஷிடம் "மேனேஜரியல் ஸ்கில்ஸ்" அதிகமாக இருப்பது ஆச்சர்யப்படுத்துகிறது...

பிரபா என்னுடைய வெளியாகப் போகும் பதிவை படிக்கும் போது உங்கள் சந்தேகம் தீரும்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4944307613490152397.post-50116946309044305632012-12-11T11:59:56.003+05:302012-12-11T11:59:56.003+05:30நவம்பர் மாத சிறந்த வலைப்பதிவாளராக தேர்ந்தெடுக்கப்ப...நவம்பர் மாத சிறந்த வலைப்பதிவாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு நா. மணிவண்ணன் அவர்களுக்கும், ‘தமிழ்ச்செடி’யின் முதல் விழா சிறப்பாக நடந்தமைக்கும், உளமார்ந்த வாழ்த்துக்கள்!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4944307613490152397.post-2920699350972905582012-12-11T06:46:40.303+05:302012-12-11T06:46:40.303+05:30வாழ்த்திய உள்ளங்களுக்கும் தமிழ் செடிக்கும் எனது அன...வாழ்த்திய உள்ளங்களுக்கும் தமிழ் செடிக்கும் எனது அன்பும் நன்றிகளும்
Anonymoushttps://www.blogger.com/profile/16414563661494789374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4944307613490152397.post-41788881811628418732012-12-11T06:44:59.227+05:302012-12-11T06:44:59.227+05:30
விழாபற்றிய விளக்கமான பதிவும் படங்களும் அருமையா...
விழாபற்றிய விளக்கமான பதிவும் படங்களும் அருமையாக உள்ளன.இப்பணி மேலும் தொடர வாழ்த்துகிறேன்! நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4944307613490152397.post-37754534561377889912012-12-11T03:18:36.959+05:302012-12-11T03:18:36.959+05:30அன்பின் நண்பர்களே ! விழா சிறப்பாக நடைபெற்றது குறித...அன்பின் நண்பர்களே ! விழா சிறப்பாக நடைபெற்றது குறித்து மிக்க மகிழ்ச்சி - சிறந்த வலைப்பதிவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நா.மணிவண்ணனுக்குப் பாராட்டுக்ளுடன் கூடிய நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4944307613490152397.post-85353791552480409962012-12-11T01:37:46.056+05:302012-12-11T01:37:46.056+05:30முதலில் விழாக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துகள்.....முதலில் விழாக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துகள்...

குறிப்பாக வீடு சுரேஷிடம் "மேனேஜரியல் ஸ்கில்ஸ்" அதிகமாக இருப்பது ஆச்சர்யப்படுத்துகிறது...

தமிழன் தமிழனையே கிண்டலடிப்பான்னு தமிழனை கிண்டலடித்திருக்கும் தமிழனை என்ன செய்யலாம்...

மணிவண்ணனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்... முந்தய நாள் இரவு சரக்கடித்துவிட்டு மறுநாள் காலையில் மணி ஹேங் ஓவரோடு எப்படி ஏற்புரை கொடுத்திருப்பார் என்று நினைக்கும்போதே சிரிப்பு வருது... இதையெல்லாம் பார்க்க கொடுத்து வைக்கலியே...

பட்டிக்ஸ் குறிப்பிட்டது போல குழுவினர் புகைப்படத்தில் பெயர்களை குறிப்பிடவும்... முக்கியமாக அந்த சசி தம்பி யாருன்னு சொல்லுங்க...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4944307613490152397.post-52118081162396397862012-12-11T01:19:15.003+05:302012-12-11T01:19:15.003+05:30வாழ்த்துக்கள் நண்பர்களே.வாழ்த்துக்கள் நண்பர்களே.J.P Josephine Babahttps://www.blogger.com/profile/18263401024734306287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4944307613490152397.post-60715520394836166982012-12-10T21:51:43.577+05:302012-12-10T21:51:43.577+05:30சுரேஷ் விழாவுக்கு வரலைனாலும், இந்த பதி படிச்சி நேர...சுரேஷ் விழாவுக்கு வரலைனாலும், இந்த பதி படிச்சி நேர்ல பார்த்த மாதிரி இருந்தது. வாழ்த்துகள். வருசா வருசம் தொசர்ந்து சத்துங்கப்பா.

படத்துல இருக்கிர சிலபேர் பெயர் தெரியலை. இங்கே பொதுவில சொல்ல தயக்கம் இருந்தால் படத்துடன் பெயர்களும் மின்னஞ்சலில் தெரிவிக்கவும்.

பட்டிகாட்டான் Jeyhttps://www.blogger.com/profile/00530827040231369781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4944307613490152397.post-86494750004072236942012-12-10T19:56:02.007+05:302012-12-10T19:56:02.007+05:30தமிழுக்காக பதிவர்களின் முயற்சி பாராட்டத்தக்கது.
ம...தமிழுக்காக பதிவர்களின் முயற்சி பாராட்டத்தக்கது.

மேலும் மேலும் விழாக்களும், எழுத்தாளர்களுக்கு அங்கீகாரமும் கிடைக்க தொடர்ந்து முயற்சி எடுங்கள் குழுவினரே...தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4944307613490152397.post-35495833714938692652012-12-10T19:49:42.841+05:302012-12-10T19:49:42.841+05:30அருமையாக தொகுத்திருக்கிறீர்கள், நன்றிஅருமையாக தொகுத்திருக்கிறீர்கள், நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.com