1/27/13

டாலர் நகர் புத்தக வெளியீட்டு விழா - நேரலை காணொளி


இன்று ( ஜனவரி 27, 2013. ஞாயிறு ) திருப்பூர், பல்லடம் சாலையில் உள்ள டி.ஆர்.ஜி. ஹோட்டல் அரங்கத்தில்

ஜோதிஜியின் "டாலர் நகரம்" புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியை நமது தமிழ்செடியில் காணொளி மூலம் காண..


Watch live streaming video from tamil24news at livestream.com

வலைப்பதிவர்கள் அனைவரும் தங்கள் வாழ்த்துகளையும் ஆலோசனைகளையும் நமது சக பதிவருக்கு பகிருங்கள்...

4 கருத்துரைகள்:

NADINARAYANAN MANI on 1/27/2013 said...

வாழ்த்துக்கள்

வவ்வால் on 1/27/2013 said...

ஜோதிஜி,

நூல் வெளியீடு சிறக்க வாழ்த்துக்கள்!

கவிஞர். முத்துபாரதி on 1/28/2013 said...

இன்று டாலா்நகரம் நூல் வெளியீட்டு விழாவிற்கு சென்றிருந்தேன். அதில் எங்கள் படைப்புகள் அடங்கிய பனியன் நகரம் நூலும் வெளியிடப்பட்டது. ஜோதிகணேஷ் பற்றிய அறிமுகம் புத்தகம் பற்றிய அறிமுகம் பேசிய பேச்சாளா்கள் ஞானி உட்பட எல்லாம் மிக நன்றாக அமைந்திருந்தது. நல்ல ஏற்பாடு. நல்ல மனிதா் அந்த நுலாசிரியா் என்று தெரிகிறது. வாழ்த்துக்கள்.

எஸ்ஏ. முத்துபாரதி

Sasi Kala on 1/31/2013 said...

நூல் வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள். வலைச்சர அறிமுகம் மூலம் தங்கள் தளம் வந்தேன்.

 

மேலே செல்