3/5/13

திருப்பூர் தாய்த்தமிழ்ப் பள்ளியின் ஆண்டு விழா அழைப்பிதழ்


திருப்பூரில் செயல்பட்டுக் கொண்டு இருக்கும் தாய்த்தமிழ்ப் பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளை காண உங்களை ஆவலுடன் தமிழ்ச்செடி அமைப்பின் சார்பாக அன்போடு அழைக்கின்றோம்.

அழைப்பிதழை சொடுக்கி  பார்க்கவும்.

தொடர்புக்கு 

கு. தங்கராசு அவர்கள்
அலைபேசி எண் 984 39 440 44




1 கருத்துரைகள்:

திண்டுக்கல் தனபாலன் on 3/05/2013 said...

தகவலுக்கு நன்றி...

 

மேலே செல்