இணையத்தில் தமிழில் எழுதும் எழுத்தாளர்களை, அவர்களின் தமிழ் ஆர்வத்தினை ஊக்குவிக்கும் பொருட்டு தமிழ்ச்செடி உருவாக்கப்பட்டது அதன் முதல் விதை வரும் ஞாயிறு அன்று ஊன்றப்படுகின்றது. எனவே அனைத்து பதிவுலக நண்பர்களும் இதனையே அழைப்பிதழாக ஏற்றுக் கொண்டு தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகின்றோம்.
12/7/12
Subscribe to:
Post Comments (Atom)
2 கருத்துரைகள்:
நம்ம ஊருல நடக்கிற நிகழ்ச்சி..
நிச்சயம் கலந்து கொள்கிறேன்
விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்!
Post a Comment