நாம் மறந்து
போய்க் கொண்டிருக்கும் தமிழை, நமக்கு பாடம் சொல்லிக் கொடுத்த தமிழாசிரியர்கள் குறித்து நினைத்துப் பார்க்க
உருவாக்கப்பட்டதே தமிழ்ச்செடியின் முதன்மையான நோக்கம். கல்வெட்டு தமிழ் முதல்
இன்றைய கணினி தமிழ் வரைக்கும் கடந்து வந்த பாதையை ஆற அமர்ந்து ஆற்றங்கரையோரம்
அமர்ந்து பேசும் சுகத்தினை தரத் தயாராக இருக்கின்றோம்.
விரும்புவர்கள் வாருங்கள். உலகத்தமிழர்களிடம் கொண்டு சேர்ப்போம்.
நாள் : 09.12.2012
நேரம் : காலை 10.00 முதல் 12 மணி வரை
இடம் : செண்பகம்
மக்கள் சந்தை,
காங்கேயம் சாலை, ராக்கியாபாளையம் பிரிவு, திருப்பூர்.
நிகழ்ச்சி நிரல்
தமிழ்த்தாய்
வாழ்த்து : தொழிற்களம் உறுப்பினர்கள்
விழா
ஒருங்கிணைப்பு : திரு, அருண் (தொழிற்களம் தலைமை ஒருங்கிணைப்பாளர்)
வரவேற்புரை : திரு
வீடு சுரேஷ்குமார்
தொடக்க உரை : தொழிற்களம் நிறுவனர் திரு. ஈஸ்வரன் சீனிவாசன் அவர்கள்
தலைப்பு இனி நாம் செல்லப்போகும் பாதை
சிறப்புரை : எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்
தலைப்பு இணையமும் தமிழும்
பரிசு
வழங்குபவர் : தேவியர் இல்லம் ஜோதிஜி
(நவம்பர் 2012 மாத தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த
வலைபதிவு)
ஏற்புரை : திரு. மணிவண்ணன்.
நன்றியுரை : இரவு வானம் சுரேஷ்.
அனைவரும் வருக, ஆதரவு தருக ..!
விழாவில் கலந்து
கொள்ளும் தமிழ்ச்செடியின் கிளைகள்
8. வீடுசுரேஸ் - www.artveedu.com/
11. தொழிற்களம் - http://tk.makkalsanthai.com/
12. கோவை மு சரளா http://kovaimusaraladevi.blogspot.in/
12. கோவை மு சரளா http://kovaimusaraladevi.blogspot.in/
ஆங்கிலம் என்பது நாம் அணிந்திருக்கும் கண்ணாடி போன்றது. ஆனால் நமது கண்கள் எப்போதுமே நமது தாய் மொழி தமிழ் தானே.
4 கருத்துரைகள்:
விழா சிறக்க வாழ்த்துக்கள்.
பரிசு பெறும் பதிவர்க்கு வாழ்த்துக்கள்.
விழா சிறக்க மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
எனக்கும் இது போன்று விழாக்களில் கலந்து கொள்ள, நிறைய ஆசை, ஆனால், இங்கு சிவகாசியில் இருப்பதால் வர இயலவில்லை, தனியாக வீட்டில் அனுமதிப்பது இல்லை, உடன் வர பல நேரங்களில் அப்பாவுக்கு நேரம் கிடைப்பதில்லை. :(
எனது வாழ்த்துக்களும்.
நன்றி... :)
Post a Comment